தமிழ் நீதிநெறி நூல்கள் icon

1.0.9 by KanmaniApps


Feb 28, 2024

About தமிழ் நீதிநெறி நூல்கள்

ஆத்திச்சூடி, திருக்குறள், இலக்கணம் மற்றும் பழமொழி

பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை யாவற்றின் அடிச்சரடும் அறம் என்பதே.

தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகளையும் அதன் துணை இலக்கணங்களையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள அற நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.

1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே காணப்படுகின்ற அறநூல்கள். இவை எண்ணிக்கையில் பதினொன்று. இவற்றில் திருக்குறளும் அடங்கும்.

2. பிற்கால அறநூல்கள். இவற்றுள், பிற்கால ஒளவையார், சிவப்பிரகாசர், குமர குருபரர் போன்றோர் எழுதிய அறநூல்கள் அடங்கும்.

What's New in the Latest Version 1.0.9

Last updated on Jan 25, 2024

* Bug fixes and performance improvements

Translation Loading...

Additional APP Information

Latest Version

Request தமிழ் நீதிநெறி நூல்கள் Update 1.0.9

Uploaded by

Dharren Ventanilla Cagampan

Requires Android

Android 4.4+

Available on

Get தமிழ் நீதிநெறி நூல்கள் on Google Play

Show More

தமிழ் நீதிநெறி நூல்கள் Screenshots

Comment Loading...
Languages
Searching...
Subscribe to APKPure
Be the first to get access to the early release, news, and guides of the best Android games and apps.
No thanks
Sign Up
Subscribed Successfully!
You're now subscribed to APKPure.
Subscribe to APKPure
Be the first to get access to the early release, news, and guides of the best Android games and apps.
No thanks
Sign Up
Success!
You're now subscribed to our newsletter.