Use APKPure App
Get திருக்குறள் old version APK for Android
Thirukkural
திருக்குறள் - மூலமும் மெய்யுரையும் - புலவர் செம்பியன் நிலவழகன்
தமிழ் அறிஞர்களுள் இன்றும் ஒரு கேள்வி உண்டு. திருக்குறளில் கூறப்பட்டுள்ள 'ஆதி பகவன்' என்ற சொல் எதை குறிக்கிறது?
சிலர் அச்சொல் சிவனை குறிக்கிறது எனவும், சிலர் புத்தனை குறிக்கிறது எனவும் சொல்வர். மேலும் சிலர், அது முழுமுதற் கடவுளாகிய பரம்பொருளை குறிக்கிறது எனவும் சொல்வர்.
இக்கேள்விகளுக்கு தன் 'திருக்குறள் மூலமும் மெய்யுரையும்' என்ற புத்தகத்தில் அழகாக பதில் தருகிறார் தமிழ் அறிஞர் புலவர்.செம்பியன் நிலவழகன்.
இச்சொல் எழுத்து அறிவித்தவனாகிய ஆசிரியர் தம்மை குறிக்கும் சொல் என விளக்கி சொல்லும் அழகே தனி.
Last updated on Jun 15, 2018
Thirukkural
Uploaded by
Nguyễn Hải Nguyên
Requires Android
Android 4.0+
Category
Report
திருக்குறள்
1.0 by Madbee
Jun 15, 2018