Icona சென்னை சமையல்

1.5 by Sathiya Subramaniam


Dec 13, 2018

Informazioni su சென்னை சமையல்

Chennai, Tamil e sud indiano ricette e cucina moderna deliziosa facile.

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். பலவகை உணவுகளை சுவையுடன் சமைத்து விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.

அத்தகைய புகழ்பெற்ற தமிழ் சமையற்கலையை நவீன காலத்திற்கேற்ப "சென்னை சமையல்" ஆண்ட்ராய்ட் செயலி மூலமாக கொடுப்பதில் பெருமிதமடைகிறோம்.

சென்னை சமையல் குறிப்புகள் சைவம், அசைவம், ஆரோக்கிய சமையல், குழந்தைகளுக்கான சமையல், டிபன், ஸ்மூத்தி/ஜூஸ், பொரியல்/கூட்டு மற்றும் குழம்பு வகைகளாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சமையல் செயலியை கையில் கொண்டு கொங்கு நாட்டு சமையல், செட்டிநாடு சமையல் வகைகளை சுலபமாக செய்து அசத்துங்கள்.

வெந்தய கீரை புளிக்குழம்பு, வாழைப்பூ குழம்பு, காளான் குழம்பு, தக்காளி அரைச்ச குழம்பு, கொங்குநாடு மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, பூண்டு குழம்பு, செட்டிநாடு கத்திரிக்காய் குழம்பு போன்ற ஏராளமான குழம்பு சமையல் குறிப்புக்கள் கொடுத்திருக்கிறோம்.

பாசிப் பருப்பு, கொள்ளு பருப்பு, பசலை கீரை பருப்பு, அவரை பருப்பு போன்ற ஏராளமான பருப்பு சமையல் குறிப்புக்கள் உள்ளது.

சில மொபைல் ஃபோன்களில் இருக்கும் மோசமான இணையத் தொடர்ப்பு மற்றும் மொபைல் டேட்டா தொடர்பைக் கருத்தில் கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலும் 'ஆஃப்லைனில்' (offline) செயலியைப் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

சென்னை சமையல் செயலியை பதிவிறக்கம் செய்து சத்தான, சுவையான தமிழ் உணவுகளை சமைத்து மகிழுங்கள்.

Chennai Samayal is a free, simple and easy to use tamil recipe app with food categorized into Vegetarian, Non Vegetarian, Healthy, Breakfast, Dinner, Smoothies/Juices, Kootu/Poriyal and Kids dishes.

This best cooking app in tamil includes variety rice recipes, Chettinad samayal recipes, kuzambu recipes in tamil, non veg recipes, tiffin items, biryani recipes, Chettinad Veg recipes.

This tamil samayal app consists of free chutney varieties, breakfast recipes, childrens tamil recipes, gravy recipes, lunch recipes, samayal videos, thuvaiyal and thokku recipes, veg recipes and all other popular tamil samayal kurippugal.

Some of the popular tamil nadu recipes include chicken biryani in tamil, brinjal kara kulambu, Chettinad Veg recipes, various kulambu vagaigal, Mixed vegetable kurma, Drumstick sambar and easy to cook potato and mushroom fry.

Best in class veg and non veg samayal recipes added every day.

Poriyal and Kootu dishes uses all types of vegetables including cabbage, beans, carrot, cauliflower, beetroot, okra, snake guard, potato, mushroom etc. All these Tamil recipes promote healthy eating habits.

Chennai Samayal is one of the best tamil cooking apps for beginners.

This tamil samayal app supports offline cooking recipes.

New cooking recipes in tamil are added regularly. This tamil cookbook is based on our own home cooking experience. Download this free tamil recipe app and enjoy our tasty tamil samayal recipes!

If you want to read our recipes in english, please download our "Chennai Recipes" app at: https://play.google.com/store/apps/details?id=com.sakthikitchen.recipe

நன்றி வணக்கம்!

Novità nell'ultima versione 1.5

Last updated on Dec 13, 2018

App Version 6 Supports New Android Devices

Traduzione in caricamento...

Informazioni APP aggiuntive

Ultima versione

Richiedi aggiornamento சென்னை சமையல் 1.5

Caricata da

Sivakorn Daowjantuek

È necessario Android

Android 4.1+

Mostra Altro

சென்னை சமையல் Screenshot

Commento Loading...
Lingua
Ricerca...
Iscriviti ad APKPure
Sii il primo ad accedere alla versione anticipata, alle notizie e alle guide dei migliori giochi e app Android.
No grazie
Iscrizione
Abbonato con successo!
Ora sei iscritto ad APKPure.
Iscriviti ad APKPure
Sii il primo ad accedere alla versione anticipata, alle notizie e alle guide dei migliori giochi e app Android.
No grazie
Iscrizione
Successo!
Ora sei iscritto alla nostra newsletter.