எலும்பு சம்பந்தமான நோய்களுக்கா icon

1.0 by K R JAWAHARLAL


Feb 4, 2021

About எலும்பு சம்பந்தமான நோய்களுக்கா

Alternatives to bone, neck, spine problems, armchair

வெகு நாட்களுக்கு முன் ஒரு அமெரிக்கர், சாலை விபத்தில் அடிபட்டு முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சினையோடு சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான டாலர் செலவு செய்து வலி குறையாமால் வீடு திரும்பும் வழியில் சிரோபதி மருத்துவமனை கண்டு, அங்கே சென்று 75 டாலர் செலவு செய்து வலியையும் குறைத்துக் கொண்டு வீடு திரும்பியதாக ஒரு மாற்று சிகிச்சை மருத்துவ நூலில் படித்தேன்.

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்-டாக்டர் ஹன்ஸ் மேதர் எனும் நூல் இலங்கையில் அச்சிடப்பட்டது. ஆசிரியர் ஒரு ஐரோப்பியர். இவர் கூறும் சிகிச்சை முறைகள் இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இவர் தனது நோயாளிகளுக்கு கொடுத்த சிகிச்சை முறைகளைப் பற்றி விவரிக்கிறார்.

இது போன்ற மருத்துவமனைகள் தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஆயினும் நமது நாட்டு வைத்தியர்களும், வர்மக்கலை ஆசான்களும் ஓரளவு இது போன்ற சிகிச்சைகளை செய்து வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், மருத்துவ சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகம். அங்கே இது போன்ற சிகிச்சைகள் செய்ய மருத்தவமனைகள் உள்ளன. நூலில் கூறியுள்ளது போல் அவரவர் செய்வது சற்று சிரமம். ஆசிரியரும் அதைச் செய்ய வேண்டாமெனக் கூறியுள்ளார். ஆயினும் இதைப்பற்றி ஆனைவரும் அறிய இந்நூலை ஒரு மென்பொருளாக செய்து போட்டுள்ளோம்.

What's New in the Latest Version 1.0

Last updated on Feb 4, 2021

சைஸ் குறைப்பு.

Translation Loading...

Additional APP Information

Latest Version

Request எலும்பு சம்பந்தமான நோய்களுக்கா Update 1.0

Uploaded by

Sahipsiz Kkaş

Requires Android

Android 4.1+

Available on

Get எலும்பு சம்பந்தமான நோய்களுக்கா on Google Play

Show More

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கா Screenshots

Comment Loading...
Searching...
Subscribe to APKPure
Be the first to get access to the early release, news, and guides of the best Android games and apps.
No thanks
Sign Up
Subscribed Successfully!
You're now subscribed to APKPure.
Subscribe to APKPure
Be the first to get access to the early release, news, and guides of the best Android games and apps.
No thanks
Sign Up
Success!
You're now subscribed to our newsletter.