Use APKPure App
Get எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் old version APK for Android
Alternative a problemi di ossa, collo, colonna vertebrale, poltrona
வெகு நாட்களுக்கு முன் ஒரு அமெரிக்கர், சாலை விபத்தில் அடிபட்டு முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சினையோடு சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான டாலர் செலவு செய்து வலி குறையாமால் வீடு திரும்பும் வழியில் சிரோபதி மருத்துவமனை கண்டு, அங்கே சென்று 75 டாலர் செலவு செய்து வலியையும் குறைத்துக் கொண்டு வீடு திரும்பியதாக ஒரு மாற்று சிகிச்சை மருத்துவ நூலில் படித்தேன்.
எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்-டாக்டர் ஹன்ஸ் மேதர் எனும் நூல் இலங்கையில் அச்சிடப்பட்டது. ஆசிரியர் ஒரு ஐரோப்பியர். இவர் கூறும் சிகிச்சை முறைகள் இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இவர் தனது நோயாளிகளுக்கு கொடுத்த சிகிச்சை முறைகளைப் பற்றி விவரிக்கிறார்.
இது போன்ற மருத்துவமனைகள் தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஆயினும் நமது நாட்டு வைத்தியர்களும், வர்மக்கலை ஆசான்களும் ஓரளவு இது போன்ற சிகிச்சைகளை செய்து வருகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில், மருத்துவ சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகம். அங்கே இது போன்ற சிகிச்சைகள் செய்ய மருத்தவமனைகள் உள்ளன. நூலில் கூறியுள்ளது போல் அவரவர் செய்வது சற்று சிரமம். ஆசிரியரும் அதைச் செய்ய வேண்டாமெனக் கூறியுள்ளார். ஆயினும் இதைப்பற்றி ஆனைவரும் அறிய இந்நூலை ஒரு மென்பொருளாக செய்து போட்டுள்ளோம்.
Last updated on Feb 4, 2021
சைஸ் குறைப்பு.
Caricata da
Sahipsiz Kkaş
È necessario Android
Android 4.1+
Categoria
Segnala
எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்
1.0 by K R JAWAHARLAL
Feb 4, 2021